Amusingly Simple

A blog by Deepak Venkatesan

புதியது – deepakvenkat.com

one comment

என்னுடைய வலைப்பதிவு பல பரிமாணங்களையும் தாண்டி, இன்று, தனக்கென்று ஒரு தனிப்பட்ட வலை முகவரியைப் பெற்றுவிட்டது. Blogger-இல் இயங்கிக் கொண்டிருந்து, பின்னால், சில மாற்றங்களைச் சந்தித்து, நடுவில் நின்று போய், இப்போது Wordpress உதவியால் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது.

புதியது

இத்தனை நாட்களிலும் இடைவிடாது என் பதிவுகளைப் படித்து என்னை ஊக்கப்படுத்தி வந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைச் சொல்லும் கடமை உண்டு எனக்கு. மீண்டும் முழு வீச்சில் இறங்குகிறேன். கூடவே ஒரு ஆங்கில வலைப்பதிவையும் தொடங்குகிறேன். உங்கள் ஆதரவோடு…..

Related Posts with Thumbnails

Written by Deepak

October 15th, 2006 at 7:54 pm

Posted in பொது

One Response to 'புதியது – deepakvenkat.com'

Subscribe to comments with RSS or TrackBack to 'புதியது – deepakvenkat.com'.

  1. முதல் பின்னூட்டத்தை நானே இட்டுக்கொள்கிறேன்.

    [Reply]

    தீபக்

    16 Oct 06 at 10:12 pm

Leave a Reply