Amusingly Simple

A blog by Deepak Venkatesan

தீபாவளி நல்வாழ்த்துகள்!

4 comments

இந்த தீபாவளிக்கு நான் கடைசி நிமிடத்தில் அடையார் ஆனந்த பவனிலோ, ஸ்றீ மித்தாயிலோ, அர்ச்சனா ஸ்வீட்ஸிலோ, நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, பெருமூச்சு விட்டபடி இனிப்புகள் வாங்காமலேயே வீடு திரும்பியது போல, நீங்கள் செய்யாமல், (அடுத்த தீபாவளிக்காவது), உஷாராக 4 நாட்கள் முன்பே இனிப்பு வகைகளை சாவகாசமாக வாங்கி உண்டு களியுங்கள்.

அனைவருக்கும் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

நன்றி: http://www.bbc.co.uk 

Related Posts with Thumbnails

Written by Deepak

October 21st, 2006 at 12:14 am

Posted in பொது

4 Responses to 'தீபாவளி நல்வாழ்த்துகள்!'

Subscribe to comments with RSS or TrackBack to 'தீபாவளி நல்வாழ்த்துகள்!'.

  1. // (அடுத்த தீபாவளிக்காவது), உஷாராக 4 நாட்கள் முன்பே இனிப்பு வகைகளை சாவகாசமாக வாங்கி உண்டு களியுங்கள். //
    அப்போதுதான் அவை புதியனவாக இருக்கும். :-) ))

    [Reply]

    லதா

    23 Oct 06 at 6:25 pm

  2. ஹா…ஹா…! சொந்த அனுபவமோ??? ;)

    [Reply]

    தீபக்

    23 Oct 06 at 6:41 pm

  3. நுண்மின்னணுவியல் என்பதை சிப்பப்பொறியாளர் என்று மாற்று தீபக்!

    [Reply]

    Padmakishore

    26 Oct 06 at 5:11 pm

  4. சிப்பம் = Chip – சரியா இது?
    Anyway, மாற்றிவிடுகிறேன். மிக்க நன்றி கிஷோர் :)

    [Reply]

    தீபக்

    26 Oct 06 at 11:44 pm

Leave a Reply